வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு

13 July 2011

முகவரி மாற்றம் தொடர்பாக

அன்புள்ள முத்துச் சிதறல்கள் வாசக நெஞ்சங்களுக்கு வணக்கம்.

நமது தளத்தின் முகவரியை மாற்றியுள்ளேன்.

பழைய முகவரி http://mani-mycollection.blogspot.com

இந்த முகவரியை நீங்கள் type செய்து open செய்தால் எனது வலைப்பக்கம் திறக்காது.

எனது புதிய முகவரி http://muthucitharalgal.blogspot.com என்று மாற்றியுள்ளேன்.  

வலைப்பூ ஆரம்பிக்கும் போது ஹைபன் உயயோகித்து வலைப்பூ பெயரை எழுதியதாலும் வலைப்பூ பெயர் ஒன்று இருக்க முகவரி வேறொன்றாக இருப்தாலும் வாசகர்களின் சிரமத்தை போக்கவே இந்த ஏற்பாடு.

வாசக அன்பர்கள் முன்பு போல் எப்போதும் தளத்திற்கு ஆதரவை நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

2 comments:

  1. நன்றி நண்பரே..

    எமது வலைதளத்திலும் திருத்திக் கொண்டேன்.

    ReplyDelete
  2. @சிவ.சி.மா. ஜானகிராமன்

    உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

உங்கள் கருத்துகளோடு விவாதிக்கலாம் வாங்க.